மாபெரும் இஸ்லாம் வழியில் உலக கல்வி விழிப்புணர்வு கூட்டம்


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்ஹ)
இன்ஷா அல்லா வரும் 11.09.2010 எஸ் பி பட்டினத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு " மாபெரும் இஸ்லாம் வழியில் உலக கல்வி விழிப்புணர்வு கூட்டம்" மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற உள்ளது,
சிறப்புரை : CMN சலீம் அவர்கள்
இடம் : எஸ் பி பட்டிணம் பள்ளிவாசல் வளாகம்



Read more...